ஓடு, எடு, வரிசைப்படுத்து... குறளைக் கண்டுபிடி!

‘மனப்பாடம்’ பகுதிக்கு உரியது.

செய்யுட் பகுதிகளில் எளிதாக மனப்பாடம் செய்யக்கூடியது திருக்குறள். சிலரோ, அதில் வார்த்தைகளை மறந்துவிட்டுத் திணறுவார்கள். இதைக் களைவதற்கு ஒரு செயல்பாடு.

திருக்குறளில் உள்ள ஏழு சொற்களையும் தனித்தனி மின்அட்டைகளில் எழுதவும். இதுபோல,

10  திருக்குறள்களுக்கும் மின்அட்டைகளைத் தயார்செய்து மேஜை மீது வைக்கவும். மாணவர்களை, குழுக்களாகப் பிரிக்கவும். ஆசிரியர் விசில் ஊதியதும், மாணவர்கள் ஓடிவந்து மின்அட்டைகளை எடுத்து, வெள்ளை சார்ட்டில் சரியான வரிசையில் ஒட்ட வேண்டும். எந்தக் குழு அதிக திருக்குறள்களைச் சரியான வரிசையில் ஒட்டுகிறதோ, அந்தக் குழுவுக்கு முழு மதிப்பீடு வழங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்