உருவம் செய்தல்!

‘தேசிய ஒருமைப்பாடு’ பாடத்துக்கு உரியது.

தேவையான பொருட்கள்:

சைனா களிமண், சிறிய ஆரஞ்சு நிறப் பந்து, முட்டை ஓடு அல்லது ஷார்ப்னர் (Pencil Sharpener), பிரஷ், போஸ்டர் கலர், வார்னிஷ் கலர் பேப்பர்.

செய்முறை:

ஆரஞ்சு நிறப் பந்தில், அதே நிற சைனா களிமண்ணால் மூக்கு, கண்கள், புருவங்கள், உதடுகள் செய்து ஒட்டவும். இது, உருவத்தின் தலைப் பகுதி.

முட்டை ஓடு அல்லது முட்டை வடிவ ஷார்ப்னரின் மீது, உருவம் மற்றும் உடைகளுக்கு ஏற்ற வண்ணக் களிமண்ணைப் பயன்படுத்தி உருவாக்கவும். இதன் மீது ஆரஞ்சுப் பந்தை இணைக்கவும்.

அடிப்பாகத்தில்  பாதங்கள் செய்யவும். தலைப் பாகையாக வேறு வண்ணக் களிமண்ணைப் பயன்படுத்தவும்.  தாடிக்கு கறுப்பு நிற போஸ்டர் கலரைத் தீட்டவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்