கட்டங்களை நிரப்பு!

‘அளவீடுகளும் இயக்கமும்’ பகுதிக்கு உரியது.

மேலிருந்து கீழ்:

1. சுண்டி விடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம் ---------

2. ------- என்பது நீளத்தின் அலகு ஆகும்.

5. ரோபோவை உருவாக்கியவர் ----------

7. கடிகார முள் முனையின் இயக்கம் ------- இயக்கம்.

கீழிருந்து மேல்:

10. காலத்தின் S1 அலகு --------------?

11. தங்கத்தின் நிறையை அளக்க ----------- என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.

இடமிருந்து வலம்:

4. நேரத்தைப் பொறுத்து பொருளின் ---------- மாறுவதே இயக்கம்.

8. மின்தூக்கியின் இயக்கம் ---

9. தெரிந்த மாறாத அளவு --- எனப்படும்.

11. நிறையின் SI அலகு ------

வலமிருந்து இடம்:

3. ஒரே மாதிரியான அளவீட்டைத் தரும் அளவை -------- அளவீடு என்கிறோம்.

6. கரும்பின் நிறையை அளக்க -------- என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.

12. ---------- என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்