Verb Tree

‘Verb’ பகுதிக்கு உரியது.

‘‘Verb Tree உருவாக்க யாரெல்லாம் ரெடியா இருக்கீங்க?'' என்றதும் மாணவர்கள் உற்சாகமாகத் தயாரானார்கள்.

மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து, 20 நிமிடங்கள் கொடுத்தேன். ஒவ்வொரு குழுவும் 50 Verbs அடங்கிய Verb Tree உருவாக்கச் சொன்னேன். உற்சாகமாக உருவாக்க ஆரம்பித்தனர். பிறகு, தாங்கள் தயாரித்த Verb Tree-ல் உள்ள Verb-க்கான தமிழ் அர்த்தத்தைக் கூறச் செய்தேன்.

மேலும், அந்த Verb-ஐ பயன்படுத்தி, ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம் எனச் சொல்லி, 10 Verb-க்கு நான் வாக்கியத்தைக் கூறினேன். அடுத்த Verb-களுக்கு அவர்களே ஆர்வமாக வார்த்தைகளைக் கூறினர்.

மாணவர்களின் ஆர்வம், வாக்கியத்தை உருவாக்கும் விதம் ஆகியவற்றைக்கொண்டு மதிப்பீடு செய்தேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்