புக் கிளப்

கடலுக்குள் கலக்கல் பயணம்!

டலில் பயணம் செய்வதற்கு கப்பல், படகு, கட்டுமரம் என  ஏதாவது ஒன்று தேவை. ஆனால், அமீர், குமார், ஜான்சன், முருகன், பாண்டிராஜ் ஆகியோர் கடலுக்குள் பயணம் செய்தது எப்படித் தெரியுமா? ஆமை வழிகாட்ட, ஜெல்லி மீன்கள் வெளிச்சம் தர, திருக்கை மீன்களின் வாலைப் பிடித்தவாறு ஜம்மென்று பயணித்தார்கள். 

இதைப் படிக்கும்போதே, நீங்களும் கடலுக்குள் போகும் காட்சி மனதில் விரியும். சுவாரஸ்யமான பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும், ‘ஆமை காட்டிய அற்புத உலகம்'.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்