சுட்டி ஸ்டார் நியூஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டோனட் வடிவ கட்டடம்!

டோனட் வடிவ கட்டடம் (Donut Structure) சீனாவில் அமைந்துள்ளது. இது, உலகிலேயே மிகப் பெரிய டோனட் வடிவ கட்டடம். சீனாவின் Pearl நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இதற்கு, ‘வான் உயர் கட்டடம்' என்று இன்னொரு பெயர் உள்ளது. இதன் உயரம் 138 மீட்டர். இந்தக் கட்டடத்தில் 33 தளங்கள் உள்ளன. இதன் தளங்களின் மொத்தப் பரப்பளவு 8,500 சதுரமீட்டர். சுற்றளவு 50 மீட்டர். இது, ‘ஸ்டார் வார்ஸ்' திரைப்படத்தில் வரும் விண் ஓடங்கள்போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்