ஓட்டுப் போட்டு பாடம் படிக்கலாம்!

நமது அரசாங்கம் பாடத்துக்கு உரியது

ங்கள் வகுப்புத் தலைவரைத் தேர்வுசெய்யும் தேர்தல் நடத்தினோம். முதலில், தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மாணவர்களை அறிமுகம் செய்தோம். வாக்குச்சீட்டுகளை தயார்செய்தோம். வாக்குப்பதிவு அலுவலர்களாக, மாணவர்களையே நியமனம் செய்தோம். முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்கு அளிக்கும் மாணவர்களின் பெயரை வாசித்தார். இரண்டாம் அலுவலர், வாக்காளர்களுக்கு ‘மை’ வைத்தார். மூன்றாம் அலுவலர், கையொப்பம் பெற்று வாக்குச்சீட்டை வழங்கினார். வாக்குச்சீட்டில் முத்திரையைப் பதித்து, வாக்குப்பதிவுப் பெட்டியில் போட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick