பறவைகள் வழியே ஆங்கிலம் அறிவோம்

our winged friend பாடத்துக்கு உரியது.வி.எஸ்.சரவணன்

‘our winged friend’ பாடத்துக்காக, மாணவர்களை பறவைகள் மற்றும் விலங்குகள் போல வேடம் அணிந்து வரச் செய்தேன். அப்படி அணிந்து வந்த மாணவர்களை, தங்களுக்கான பறவை அல்லது விலங்கு பற்றி தெரிந்த செய்திகளை ஆங்கிலத்தில் கூறச் செய்தேன். ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள், பின்பு அசத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick