அன்புக்கு அஞ்சலி - ஜெ.ஜெயலலிதா 1948 - 2016

மு.நியாஸ் அகமது

நம் எல்லாருக்குமே அம்மாவோடு  அதிக நேரம் செலவழிக்க ஆசை இருக்கும். அதுபோலத்தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இருந்தது. அவங்க அம்மா சந்தியா, சினிமாவில் நடிச்சுக்கிட்டு இருந்ததால், மகளோடு அதிக நேரம் இருக்க முடியலை.

சின்ன வயசு அம்மு, பெங்களூரில் தாத்தா வீட்டுல வளர்ந்தாங்க. ஒருநாள் நேரம் கிடைச்சாலும் மகளைப் பார்க்கிறதுக்காக, பெங்களூருக்கு அவங்க அம்மா வந்துடுவாங்க.   அம்மா கிளம்பிப்போயிடுவாங்களோனு அவங்க புடவை முந்தானையைப் பிடிச்சுக்கிட்டுத்தான் தூங்குவாங்களாம் அம்மு. ஒருகட்டத்தில் அம்முவை சென்னைக்கே அழைச்சுட்டு வந்துட்டாலும், சினிமா பிஸியில் மகளுக்காக நேரம் செலவழிக்கவே முடியலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick