எங்கள் ஊர் ஏரி!

`நீர் ஓர் அரிய வளம்

ங்கள் பள்ளி இருக்கும் மன்னம்பாடி கிராமத்தில், 150 ஏக்கர் நன்செய் நிலங்கள், ஏரிப் பாசனத்தை மட்டுமே நம்பி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழை தவறியதால், அந்த நிலங்களில் முள் செடிகள் முளைத்து தரிசாக உள்ளன. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஏரி நிரம்பியது. இந்த நிலையில், `நீர் ஓர் அரிய வளம்' என்ற பாடத்தை மாணவர்கள் படித்தார்கள். மன்னம்பாடியின் அரிய வளமான பெரிய ஏரிக்கு மாணவர்களை அழைத்துச்சென்றோம். நீர்ப்பாசன முறைகளை நேரில் பார்க்கச் செய்தோம். ஏரியால் பயன்படும் விளைநிலங்கள், ஏரிப் பராமரிப்பு குறித்த தகவல்களைத் திரட்டி, ஒரு கட்டுரை எழுதச் சொன்னோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்