டியாண்டோல் போட்டி!


31.01.16 இதழில் வெளியான டியாண்டோல் போட்டி முடிவு.

டியாண்டோல் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான விடையுடன், ‘மாற்றம் கொடுத்த சூப்பர் ஹீரோக்கள்’ பற்றி ‘நச்’ கமென்ட்டும் எழுதிய சுட்டிகளில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா ` 250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.

1. அ.ஜெசிரோஸ், பழனிப்பேட்டை.
2. ஜி.ராஜா, நெல்லிக்குப்பம்.
3. டி.திருகுமரன், தருமபுரி.
4. கா.குமரகுரு, திருவண்ணாமலை.
5. ஆர்.நந்தினி, ஓசூர்.
6. நா.அலமேலுமங்கை, நாமக்கல்.
7. மு.ராஜலட்சுமி, மதுரை.
8. கு.ஞானகுரு, சிவனாண்டிப்பட்டி.
9. ரோஷினா ஆல்பர்ட், நாகர்கோவில்.
10. மு.ஆஷ்மி, நகரி, சித்தூர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick