அன்பான ஆசிரியர்களே...

ழை வந்தால் சிறுவர்களுக்கு  மகிழ்ச்சி வரும். காகிதத்தில் கப்பல் செய்து விளையாடுவார்கள். ஆனால், சமீபத்தில் பெய்த மழையில் சிக்கியவர்களை மீட்க, படகே வந்ததைப் பயத்தோடு பார்த்தார்கள். மாபெரும் இயற்கைப் பேரிடரில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஈடுசெய்ய இயலாதது. பலரின் பாட நூல்கள், சீருடைகள் என எல்லாவற்றையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. அரசால் திரும்பவும் அவை வழங்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், தங்கள் சார்பாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள், எந்த வகையில் உதவலாம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்