உடல்... உயிர்... ஓவியங்கள்!

‘‘ஓவியத்தை சார்ட்ல வரைஞ்சு பார்த்திருப்பீங்க, நோட்ல வரைஞ்சு பார்த்திருப்பீங்க, ஃபேஸ்ல வரைஞ்சு பார்த்திருக்கீங்களா... பார்த்திருக்கீங்களா?’’ என அதிரடி இன்ட்ரோவோடு படபடவென வேலையில் இறங்கினார்கள், எங்கள் பள்ளியின் ஓவியச் செல்வங்கள். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால், வாயைத் திறக்க முடியாத அளவுக்கு ஆச்சர்யம்.

 

 

 

இரண்டு கை கட்டை விரல்களை  இணைத்தால், படபடக்கும் பட்டாம்பூச்சி, உள்ளங்கைகளை இணைத்தால், உலக சமாதானப் புறா, முகத்தில் அழகுத் தோகை மயில், செயற்கை பூமித் தோற்றம், மரம் வளர்ப்பின் அருமை என ஒவ்வோர் ஓவியமும் கற்பனை மற்றும் சமூக அக்கறையை அழகாகக் காட்டியது. எங்கள்  பள்ளித் தோழிகளின் கலர்ஃபுல் திறமைகளை நீங்களும் பாருங்கள்.

ஓவியர்கள்: ல.கெளசிக பிரியா, தா.சோனாலி, மு.நந்தினி, ரா.சு.வர்ஷா, சு.கு.தர்ஷனா, தீ.சுகவனேஸ்வரி.

மாடல்கள்: ந.துர்கா தேவி, எஸ்.ஸ்ருதிக், சீ.தாரணீஸ், அ.வைஷ்ணவி, ஐ.சுபிக்‌ஷா, த.இந்து, எஸ்.என்.ரக்‌ஷயா, ஸ்ரீ.ஸ்ரீமதி.

ஒருங்கிணைப்பு: க.கீர்த்தனா, பா.இளவரசி, வி.ஓவியப்பாவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick