வகுத்தி, காரணி அறிவோம்!

‘வகுத்திகள், காரணிகள்’ பகுதிக்கு உரியது.

தேவையான பொருட்கள்: சிறு கற்கள் அல்லது மலர்கள் அல்லது புளியம்பழ விதைகள்.

செய்முறை:
வகுத்திகள் மற்றும் காரணிகள் கண்டறிவதற்கான எண் ஒன்றைக் கூறுதல். (எ-கா: எண் 12)

மேற்கண்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி,சம எண்ணிக்கையிலான குழுக்களாகப் பிரிக்கவும்.

எத்தனை குழுக்கள் வருகிறதோ, அவை யாவும் வகுத்திகள் ஆகும்.

1 x 12, 2 x 6, 3 x 4, 4 x 3, 6 x 2, 12 x 1

அவற்றில், முதல் மற்றும் கடைசி வகுத்திகளைத் தவிர மற்றவை காரணிகள் எனப்படும். 2 x 6, 3 x 4, 4 x 3, 6 x 2

இதேபோன்று, வெவ்வேறு எண்களுக்கு வெவ்வேறு பொருட்களைப் பயன்படுத்தி, வகுத்திகள் மற்றும் காரணிகளைக் கண்டறியலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்