கவிஞர்களை அறிவோம்!

‘இக்காலக் கவிதைகள்’ பாடத்துக்கு உரியது.

‘இக்காலக் கவிதைகள்' என்ற பாடத்தில், தற்காலக் கவிஞர்களும் அவர்தம் கவிதைகளும் குறித்த தகவல்கள்  இடம்பெற்றுள்ளன. புதுக்கவிதை பற்றியும், வானம்பாடி இயக்கம், எழுத்து இதழ், மணிக்கொடி இதழ் போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள், தற்காலக் கவிஞர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு, இந்தச் செயல்பாடு உதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்