பறவையாக மாறினேன்!

‘A Sage Compassion’ பாடத்துக்கு உரியது.

‘A Sage Compassion' பாடத்தை நடத்தி முடித்தேன். மனிதர்கள், பறவைகளை எவ்வாறு துன்புறுத்துகிறார்கள் என்பதை மாணவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு செயல்பாடு செய்தோம். அட்டைகளில், பறவைகளின் இறக்கைகளைத் தயார்செய்தோம். அந்த இறக்கைகளை, மாணவர்கள் உடலில் கட்டிக்கொண்டனர். பிறகு, அந்தப் பறவை பேசுவதுபோல, மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை, ஆங்கிலத்தில் கூறினர். இந்தியாவின் எந்தப் பகுதியில் தாங்கள் அதிகமாக வாழ்கிறோம் என்பதையும் கூறினர். மாணவர்களின் தகவல் சேகரிக்கும் முறை, ஆங்கிலத்தில் பேசும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கினேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்