நொடிகளில் வரும் கடிதம்!

இ-மெயில்

தபால்காரர் வீட்டுக்குக் கொண்டுவரும் தபாலை, ‘மெயில்' என்று அழைத்த காலம் போய்விட்டது. இன்று மெயில் என்றாலே, மின்னஞ்சல் (e-mail) என்றாகிவிட்டது. இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்தவர், ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 1978-ம் ஆண்டு, அமெரிக்காவில் வசித்த, சிவா ஐயாதுரை என்ற தமிழ் மாணவர்தான், தன்னுடைய 14 வயதில் inbox, outbox என்ற வார்த்தைகளோடு கூடிய தகவல் பரிமாற்றத்தை, இ-மெயில் என்ற பெயரில் கண்டுபிடித்தார். இன்று gmail, yahoomail எனப் பல நிறுவனங்கள் இ-மெயில் வசதியை அளிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்