ஆஹா... யோகா 4001

ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 4001 மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்து, சாதனை படைத்திருக்கிறார்கள். சென்னை, முகப்பேரில் இருக்கும் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனை, கண்களையும் மனதையும் கொள்ளையடித்தது.

நான்குபுறமும் வெள்ளைச் சீருடை அணிந்த மாணவிகள் அணிவகுத்து நிற்க, அவர்களுக்கு மத்தியில்      ‘கீப் ஸ்மைலிங்' (Keep Smiling) என்கிற வாசக வடிவில்  நீல நிறச் சீருடை மாணவர்கள் நின்று, பல்வேறு ஆசனங்களைச் செய்தது அட்டகாசமாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்