விதையின் பயணம்!

பொதுவானது

ரு பெரிய மரம், ஒரே நாளில் நமக்குக் கிடைத்துவிடுவது இல்லை. இதை மாணவர்களுக்கு விளக்க, ஆறு மண்தொட்டிகளில் வெவ்வேறு நாட்களில் விதையைப் புதைக்கச் சொன்னேன். ஒரு நாளில், ஒரு வாரத்தில், இரண்டாம் வாரத்தில் எனப் பல அடுக்குகளில் விதை, செடியாவதைச் செயல்வடிவத்தில் காட்டும்போது, ஆர்வத்துடன் கவனித்தார்கள்.

இதுபோல நீங்களும் செய்யலாமே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்