கனவு நாயகனுக்கு மரியாதை!

ஜூலை 27 அப்துல் கலாம் நினைவுநாள்

க்டோபர் 15, 1931-ம் ஆண்டு, ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாமின் முழுப் பெயர், ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். ஆவுல் என்பது அவருடைய கொள்ளுத் தாத்தா பெயர். பக்கீர் என்பது தாத்தாவின் பெயர். பெற்றோர் பெயர், ஜைனுலாபுதீன், ஆஷியம்மா.

அப்துல் கலாமை விஞ்ஞானியாகத் தூண்டியது, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம் நடத்திய பறவைகள் பறப்பது குறித்த பாடமே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்