ஐஸ் ஏஜ் ஐஸ் மெசேஜ்!

ஜூலை 17 ஐஸ்க்ரீம் தினம்என்.மல்லிகார்ஜுனா, படம்: சு.ஷரண் சந்தர்

‘ஐஸ்க்ரீம்'னு சொன்னதுமே மனசு 'ஜில்லு'னு ஆகிடும். 10-ம் நூற்றாண்டில், பசும்பாலில் தயாராகி அறிமுகமான ஐஸ்க்ரீம், இன்று பல்வேறு வகைகளில், உலக மக்களின் உள்ளங்களை ருசியால் உருகவைக்கிறது. ஐஸ்க்ரீம் பற்றிய சில சுவையான தகவல்கள்...

அமெரிக்காவில் ஜூலை மாதம், ‘ஐஸ்க்ரீம் மாதம்' என்று 1984-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

மார்க்கோபோலோ, ஐரோப்பா மக்களுக்கு 13-ம் நூற்றாண்டில் ஐஸ்க்ரீமை அறிமுகப்படுத்தினார்.

உலகின் முதல் ஐஸ்க்ரீம் பார்லர், நியூயார்க் நகரில் 1776-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.

அதிக மக்கள் விரும்பிச் சாப்பிடும் ஐஸ்க்ரீம் ஃப்ளேவர், வெனிலா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்