Notifications can be turned off anytime from browser settings.
சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம், சுட்டிகளின் சந்தோஷக் கடலாக மாறியிருந்தது. திரும்பிய பக்கம் எல்லாம் உற்சாகத் துள்ளல். ‘மாபெரும் ஓவியத் திருவிழா' அது. எல்.கே.ஜி படிக்கும் க்யூட் செல்லங்கள் முதல், ‘மாடர்ன் ஆர்ட்
நான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும்? இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள்
மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.
‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது.
ஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்
‘தி.மு.க-வில் முக்கிய பதவியை எதிர்பார்த்து இப்படிப் பரபரப்பாக இயங்குகிறீர்களா’ என்று கேட்டால், ‘‘நான் எம்.பி-யாக இருக்கிறேன். கட்சியில் மகளிர் அணி மாநிலச் செயலாளராக இருக்கிறேன்.