அட்டகாச ஆங்ரி பேர்ட்ஸ்!

A FOR ANGRY BIRDS

 

வீடியோ கேம்ஸாக அதகளம் செய்துவரும் ஆங்ரி பேர்ட்ஸ், பெரிய திரைக்கு வந்தாச்சு. சம்மர் சூடு இன்னும் தீராமல் தவிக்கிற ரசிகர்களுக்கு இது செம கூல் கிஃப்ட்!

மனிதர்களோ, மற்ற விலங்குகளோ இல்லாத தீவில், பறவைகள் மட்டும் ஆடிப்பாடி வாழ்ந்து வருகிறது. அந்த அற்புதத் தீவுக்குள் இன்னொரு விலங்கு இனம் நுழைந்தால் என்ன ஆகும்?

அடர்த்தியான புருவங்களுடன் சிவப்பு நிறத்தில் வரும் கோபக்கார ‘ரெட்’ பறவைதான் ஹீரோ. மற்ற பறவைகள் அமைதியின் உருவங்களாக இருக்க, தன்னுடைய கோப குணத்தினாலும், வித்தியாசமான உருவத்தாலும் பல அவமானங்களை சந்திக்கிறான் ரெட். அவன் செய்யும் சின்னத் தவறினால், ஸ்கூலில் அடைக்கப்படுகிறான்். (அந்தத் தீவில் ஸ்கூலும் ஜெயிலும் ஒன்றுதானாம்). அங்கே ரெட் ‘கோபத்தைக் கட்டுப்படுத்தும், வகுப்பில் சேர்க்கப்படுகிறான். டெரன்ஸ், பாம்ப் மற்றும் சக் ஆகியோரின் நட்பு கிடைக்கிறது. யோகா, பாட்டு எழுதுதல், கட்டுரை எழுதுதல் போன்ற கடுமையான ஹோம்வொர்க் கொடுக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்