தீவுத் திடலில் அறிவுப் புதையல்!

B FOR BOOK

றிவு உலகின் அற்புத கதவுகள், சென்னை தீவுத் திடலில் திறக்கப்படுகிறது. புதிர்கள் நிறைந்த மெகா புத்தகங்கள், மாய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் கதைப் புத்தகங்கள்,  நம்பிக்கை டானிக் ஊட்டும் தலைவர்கள் வரலாறு ஆகியவற்றை அள்ளிக்கொள்ள தயாரா?

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் பிரமாண்டமான அறிவுத் திருவிழா, சென்னை புத்தகக் கண்காட்சி. டிசம்பரில் பெய்த பெருமழை காரணமாக, இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 13 வரை தீவுத் திடலில் நடைபெறுகிறது. சுமார் 700-க்கும் மேற்பட்ட கடைகள், லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் என புத்தகக் கடலுக்குள் பயணம் செய்யலாம். இந்த வருட புத்தகக் கண்காட்சியின் சிறப்பாக, தினந்தோறும் ஒரு ஸ்பெஷல் தினம் கொண்டாடு கிறார்கள்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில், புதிதாக வரப்போகும் சில சிறுவர் புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்