தினம் தினம் கவனி!

C FOR CHECK LIST

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... புதிய பள்ளி, புதிய வகுப்பு, புதிய பாடங்கள் என உற்சாகமாகத் தயாராகிவிட்டீர்களா? ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க, நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. நமது சின்னச்சின்ன செயல்களிலும் ஒழுங்கு இருக்க வேண்டும். எதையாவது மறந்து வைத்துவிட்டு சென்று, ஆசிரியர் முன்பு தலையைக் குனிந்து நிற்கும் நிலையைத் தவிர்க்க, அடுத்தப் பக்கத்தில் ஒரு செக் லிஸ்ட் கொடுத்திருக்கிறோம். இதைக் கத்தரித்து, உங்கள் பார்வையில் படும் இடத்தில் ஒட்டுங்கள். தினமும் காலையில் பள்ளிக்குச் செல்லும் முன்பு ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்