கண்களைக் காக்கலாம்!

E FOR EYE

ண்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள சில டிப்ஸ்...

வருடத்துக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். வகுப்பில் பாடங்களை க் கவனிக்கும்போது தலைவலி உண்டானாலோ,  எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை என்றாலோ, உடனடியாக பெற்றோரிடம் சொல்லி, கண் பரிசோதனை செய்யுங்கள்.

தினமும் காலை வெறும் வயிற்றில் பாதாம் பருப்பு சாப்பிட்டுவந்தால், கண்களில் இருந்து நீர் வடிவதைத் தடுக்கலாம்.

கீரைகள், உங்கள் கண்களை பவர்ஃபுல் ஆக்கும் சூப்பர் ஹீரோக்கள். குறிப்பாக,  பொன்னாங்கண்ணிக் கீரையை உனவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்