அன்பைச் சொல்லும் அழகுப் பரிசு!

G FOR GIFT

ண்பர்களுக்கு பிறந்தநாள் வந்துட்டால், நமக்கு ஒரே குழப்பம் ஆகிடும். ‘அவங்களுக்குப் பொம்மை வாங்கித்தரலாமா? புக்ஸ் வாங்கித் தரலாமா?’னு சிந்திச்சு முடிக்கறதுக்குள்ளே பர்த்டே முடிஞ்சிடும். ‘‘ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணாம, நாமே ஒரு கிஃப்ட் தயார் பண்ணிக்கொடுத்தா நல்லாருக்கும் இல்லையா? அதுக்குதான் இந்த ஐடியா. டக்குனு நீங்களே செஞ்சு, உங்க ஃபிரண்ட்ஸ், தாத்தா, பாட்டி, அம்மா, அப்பானு யாருக்கு பர்த்டே வந்தாலும் கொடுத்து அசத்துங்க’’ என்று சொல்லிக் கொடுக்கிறார் சித்ரா ஆன்ட்டி.

சூப்பர் செல்போன் பவுச்!

தேவையான பொருட்கள்:

கிளிட்டர் ஃபோம் ஷீட், சிங்கிள் பஞ்சிங் மெஷின், லேஸ், கத்தரிக்கோல், ஃப்ளாப் பின், பென்சில்.

செய்முறை:

கிளிட்டர் ஃபோம் ஷீட்டை தேவையான அளவுக்கு எடுத்து, பாதியாக மடித்து, இரண்டாக   வெட்டிக்கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்