மழையே மழையே!

R FOR RAIN

‘ரெய்ன் ரெய்ன் கோ அவே’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் பாடலை மாற்றி, ‘ரெய்ன் ரெய்ன் கம் அகெய்ன்’ எனப் பாடும் காலம் இது. மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புஉணர்வு உலகம் முழுக்க முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த மழையில் பல வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி சில துளிகள்..   

பருவமழை!

இந்தியாவுக்கு மழை கொடுக்கும் பருவ காலங்கள் இரண்டு. தென்மேற்குப் பருவமழை ஒன்று, மற்றது வடகிழக்குக் பருவமழை. இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக் காலம்தான் அதிக மழை பொழியும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைகள், மழை மேகங்களைத் தடுத்துவிடுவதால், தமிழ்நாட்டுக்கு தென்மேற்குப் பருவமழை அதிகம் கிடைப்பது இல்லை. அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைக்கும் வடகிழக்கு மழையையே அதிகம் நம்பி இருக்கிறோம்.

சாரல்/தூறல் மழை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்