ஸ்டைலா இருக்கு சூப்பரா கலக்கு!

உள்ளம் அள்ளும் குடைகள்U FOR UMBRELLA

ம்மர் டேஸ், ரெய்னி டேஸ் என எல்லா சீஸனிலும் நம் உதவிக்கு ஓடிவரும் தோழன், குடைகள். நமக்குப் பிடிச்ச கார்ட்டூன் கேரக்டர்களில், விதவிதமான வடிவங்களில் கவர்ந்து இழுக்கும் ‘கிட்ஸ் வெர்ஷன்’ குடைகள், 150 ரூபாயில் கிடைக்கின்றன. வெளியே போகும்போது, கையோடு எடுத்துச் செல்லுங்கள். ஸ்டைலுக்கு ஸ்டைலும் ஆச்சு; வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்