உடல், மனம், யோகா!

Y FOR YOGA

டலை உறுதிசெய்து, உள்ளத்தை உற்சாகப்படுத்துவது, யோகாசனம். ஐந்து வயது முதலே யோகாசனம் செய்யலாம். எளிமையான நான்கு ஆசனங்களையும் அதன் பலன்களையும் தெரிஞ்சுக்குவோம்.

வஜ்ராசனம்

கணுக்கால் மீது அமர்ந்த நிலையில் செய்யும் ஆசனம். ‘வஜ்ரம்’ என்றால் வைரம். வஜ்ரம் என்பது பலம், சக்தி ஆகியவற்றையும் குறிக்கும்.

முதலில், நேராக உட்கார்ந்து இரு கால்களையும் நீட்டவும். பாதங்கள் இணைந்து இருக்கட்டும். உள்ளங்கைகளை, உடலின் பக்கவாட்டில் தரையில் ஊன்றவும். இடது காலை மடக்கி, இடது பாதத்தை இடது புட்டத்துக்குக் கீழே  வைக்கவும். வலது காலை மடக்கி, வலது பாதத்தை வலது புட்டத்துக்குக் கீழே வைக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்