இட்லியில் என்ன சத்து இருக்கு?

‘தாவரங்கள், விலங்குகளின் உணவூட்டம்’ பாடத்துக்கு உரியது.

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகளை விளக்கும் சோதனையைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்: இட்லி, தோசை, முட்டை, கீரை, தானியங்கள், பருப்புகள், தென்னங்குச்சிகள், சார்ட், ஒட்டும் பசை, வண்ணப் பேனாக்கள், கத்தரிக்கோல், காகிதத் தொப்பி அல்லது குல்லா.

செய்முறை:

ஊட்டச்சத்துகளான கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், தாதுப்பொருட்களின் ஆகியவற்றின் பெயர்கள் எழுதிய அட்டைகளைத் தயார்செய்து, சிறு குச்சியில் பசை தடவி, அட்டைகளில் ஒட்டிக்கொள்ளவும்.

உணவுப் பொருட்களையும் அட்டைகளையும் மேஜை மீது வைக்கவும்.

ஒரு மாணவர், தலையில் தொப்பி அல்லது குல்லாவை அணிந்துகொண்டு, ஏதேனும் ஒரு உணவை கையில் வைத்துக்கொள்ளவும். உதாரணம், இட்லி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்