துண்டு துண்டாக வெட்டப்பட்ட புகைப்படங்களை ஒன்றிணைத்து, மறைந்திருந்த அபிமான விளையாட்டு நட்சத்திரங்களைக் கண்டுபிடித்த உங்கள் திறமைக்கு ஒரு ஷொட்டு. அதோடு, கோடைக் கொண்டாட்ட ஸ்பெஷலாக வந்திருந்த சுட்டி விகடன் பற்றிய கருத்துக்களையும் எழுதிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுட்டிகளில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா `250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.
1. ச.தேன்மொழி, காஞ்சிபுரம்.
2. பா.ஹமிதா, திருவண்ணாமலை.
3. எம்.முரளிதரன், கோமல்.
4. எஸ்.வெங்கடகிருஷ்ணன், நெடுந்தெரு.
5. ர.அட்சயா, தஞ்சாவூர்.
6. ஓ.கே.சையது இப்ராஹிம், பள்ளப்பட்டி.
7. பி.ஜெகதீஸ் ராம், எழுமாத்தூர்.
8. ஏ.சீத்தா, பெருமாள்புரம்
9. நி.நிக்ஸ்லின் ஃபினோலா, பரப்புவிளை.
10. சு.சுசி, புதுச்சேரி.