யோகா எங்க செல்ல ஃப்ரெண்டு!

ண்ணன் சல்மான்கான் படிப்பது ஒன்பதாம் வகுப்பு. தம்பி அசாருதீன் படிப்பது ஆறாம் வகுப்பு.இருவரும் மதுரையில் இருக்கும் விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். இரண்டு பேருமே யோகா சாம்பியன்கள். மாநில அளவிலான யோகாசனப் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சல்மான்கான் முதல் இடம். 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், அசாருதீன் முதல் இடம். ஒரே வீட்டில் இரண்டு யோகா சாம்பியன்கள்.

அண்ணனும் தம்பியும் சில ஆண்டுகளுக்கு முன்பு சம்மர் கேம்ப்பில்யோகா கற்றுக்கொண்டனர். அப்போதிருந்து யோகாதான் இவர்களுக்கு செல்லமான நண்பன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்