நன்றி சொன்னோம் நாங்கள்!

ள்ளிக்கூடம் என்பது ஒரு பூந்தோட்டம். அதில், மாணவர்களாகிய நாங்கள் மலர்கள் என்றால், எங்கள் அறிவை மலரச்செய்வது ஆசிரியர்கள். அதே நேரம், இந்தப் பூந்தோட்டத்தைப் பராமரிப்பதில் ஆசிரியர்களைத் தாண்டி பலரின் பங்களிப்பு இருக்கிறது.  அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் அல்லவா? ஆயாம்மா, டிரைவர் அண்ணா, ஆபீஸ் ஸ்டாப் என நாங்கள் தினமும் பார்க்கும் ஆறு பேரைத் தேர்ந்தெடுத்தோம்.  ஒரு வகுப்பறையை சூப்பராக அலங்கரித்து, அங்கே அவர்களுக்கென பரிசுகளை வாங்கி வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்