டாப் 10 ஆப்ஸ் 10

நியூஸிலாந்தைச் சேர்ந்த ஹூயா எனும் பறவை இனம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டது. 12 சிறிய படக் கதைகள் மூலம், இந்தப் பறவையைப் பற்றி விளக்கும்  ஆப், 12 Huia Birds. அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு பறவைகள் பற்றியும், ஏன் அவற்றை நாம் காக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆப் நமக்கு விளக்குகிறது.      http://bit.ly/top10biex

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்