குறும்புக்காரன் டைரி - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

எட்டாம் வகுப்புப் படிக்கும் கிஷோர், வருங்கால வி.வி.ஐ.பி. தன்னுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையை வருங்காலத் தலைமுறைகள் தெரிஞ்சுக்கிறதுக்காக, டைரி எழுதறான். கிஷோரின் இந்த மகத்தான பணி, இதோ தொடருது...

நேத்து வரைக்கும் யாராச்சும் என்கிட்ட, 'எதுக்காக கிஷோர் ஸ்கூல்ல எக்ஸாம்லாம் வைக்கிறாங்க?’னு கேட்டிருந்தா, 'மார்க் எடுக்க’னு சொல்லியிருப்பேன். ஆனா இன்னைக்குத்தான், எக்ஸாம் ஒவ்வொரு ஸ்டூடன்டையும் யோசிக்கவெச்சு பல விஷயங்களில்  அறிவாளி ஆக்குதுனு தெரிஞ்சுக்கிட்டேன். நீங்களும் அறிவாளி ஆகணும்னா, என்னை மாதிரி படிக்காம வந்து, மூணு மணி நேரம் எக்ஸாம் ஹாலில் இருந்து பாருங்க.

கொஸ்டீன் பேப்பரை எவ்வளவு சின்னதா மடிக்க முடியும்? ஆன்ஸர் ஷீட்ல மொத்தம் எத்தனை லைன்ஸ் இருக்கு? என் பேனாவோட பிராண்டு என்ன? கொஸ்டீன் பேப்பர்ல எத்தனை தடவை 'கி’ எழுத்து வந்திருக்கு? இந்த மூணு மணி நேரத்துல ஜெகன் எத்தனை வாட்டி பேனாவைக் கடிச்சான். இப்படிப் பல விஷயங்களைக் கவனிச்சேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்