காட்டுக்குள்ளே புகழ் பாட்டு!

ங்கள் பள்ளியின் ஜூனியர் சுட்டிகளுக்கு செம ஜாலியாக ஒரு நாடகம் நடத்தி, குலுங்கக் குலுங்க சிரிக்கவைக்க பிளான் போட்டோம். அட்டையில்,  விலங்குகளின் முகமூடிகளைத் தயார்செய்தோம். காட்டில் நடக்கும் சிங்க ராஜாவின் பிறந்தநாளில் விலங்குகள் புகழ்ந்து பாடுவதும், சிறந்த பாட்டுக்கு சிங்க ராஜா பரிசு தருவதும்தான் கான்செப்ட். அந்தச் சிங்கம் ஒரு முட்டாள். காட்டுக்குள்ளே போகலாம் வாங்க...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்