கண்டுபிடிப்பும் அறிஞர்களும்!

‘அறிவியல் அறிஞர்கள்’ பாடத்துக்கு உரியது.

‘பல்பைக் கண்டுபிடித்தது யார்?’ என்று வகுப்பில் கேட்டதும், ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ என்று கூறினர்.

‘நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?’ எனக் கேட்டதும் யாருக்கும் தெரியவில்லை.

பல்வேறு அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவை வளர்க்கும் விதமாக, மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்தேன்.  ஒவ்வொரு குழுவிடமும் ஒரு கண்டுபிடிப்பின் பெயரைக் கூறி, அதன் மாதிரியைத் தயார்செய்யச் சொன்னேன். (எடு: வானொலி, கணினி, ராக்கெட்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்