நெய்தலின் தொழில் என்ன?

‘ஐவகை நிலங்கள்’ பகுதிக்கு உரியது.

மாணவர்களை பல குழுக்களாகப் பிரிக்கவும். ஒரு குழுவுக்கு விலங்குகளின் படங்களும், இரண்டாவது குழுவுக்குப் பறவைகளின் படங்களும், மூன்றாவது குழுவுக்குப் பூக்களின் படங்களும், நான்காவது குழுவுக்குத் தாவரங்களின் படங்களும், ஐந்தாவது குழுவுக்குத் தொழில்களின் படங்களும் கொடுக்கவும்.

ஆசிரியர் ஒரு குழுவை அழைத்ததும், மாணவர்கள் தங்களிடம் உள்ள படங்களை ஐவகை நிலங்களுக்கேற்பப் பிரித்துவைக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்