நான் யார், என் இடம் எது?

‘சூரியக் குடும்பம்’ பாடத்துக்கு உரியது.

தேவையானவை: கோள்களின் பெயர்கள் எழுதிய பந்துகள், சூரியக் குடும்பம் வரைந்த அட்டை.

மாணவர்களிடம் பின்வரும் புதிர் வினாக்களைக் கேட்கவும். புதிருக்கான விடையைக் கண்டறிந்த மாணவரை, அதற்குரிய பந்தை எடுத்து, சூரியக் குடும்பம் அட்டையில் பொருத்தச் செய்யவும். சரியாகப் பொருத்துவதன் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்.

1. குடும்பத் தலைவன் யார்?  (சூரியன்)

2. இவன், சூரியனுக்குப் பக்கத்தில் உள்ளவன்(புதன்).

3. சிவப்பு நிறத்துக்குச் சொந்தக்காரன்(செவ்வாய்).

4.குளிர்ச்சியான குணத்துக்காரன்(யுரேனஸ்).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்