சட்டங்களும் உரிமைகளும்!

‘குழந்தைகளுக்கான சட்டங்களும் நலத் திட்டங்களும்’ பாடத்துக்கு உரியது.

மாணவர்கள், பாராளுமன்றத்தின் மாதிரியை வைத்து, அதன் மூலம் எவ்வாறு சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்படுகிறது என்பதை விவரித்தனர். அடுத்து, குழந்தைத் தொழிலாளி எவ்வாறு பாதிக்கப்படுவார் என்பதை, பள்ளியில் உள்ள உணவகத்தில் வேலை செய்வதுபோல நடித்துக்காட்டினர். பின்னர், குழந்தையை வேலைக்கு அனுப்புவோர், வேலை வாங்குவோர்  மீது எவ்வாறு வழக்குத் தொடர்வது என்பதையும் நடித்துக்காட்டி விழிப்புஉணர்வை ஏற்படுத்தினர்.இதன் மூலம், பாடத்தை நன்கு புரிந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்