First Aid

‘Kari the Elephant’ பாடத்துக்கு உரியது.

‘Kari the Elephant’ என்ற பாடத்தின் செயல்பாடாக, மாணவர்களை மூன்று குழுக்களாகப்  பிரித்துக்கொண்டேன்.

முதல் குழு, விபத்துகள் மற்றும் காயம் ஏற்படும் சூழலை நடித்துக்காட்டினர். உதாரணமாக, வாகனத்தில் செல்லும்போது மற்றும் உயரமான இடத்தில் இருந்து தவறி விழுவது.

அடுத்த குழு, காயம்பட்டதும் செய்யவேண்டிய முதல் உதவிகளை நடித்துக்காட்டினர். உதாரணம்: நீரில் மூழ்கியவரை தலைமுடியைப் பிடித்து இழுத்து வருதல், வயிற்றை அழுத்தி நீரை வெளியேற்றுதல்.

அடுத்த குழு, காயம்பட்டவுடன் செய்யக் கூடாதவற்றைப் பட்டியலிட்டனர். உதாரணம்: தீக்காயம் பட்டால், இங்க் ஊற்றக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்