பன்முகப் பிம்பங்கள் அறிவோம்!

‘ஒளியியலும் ஒலியியலும்’ பாடத்துக்கு உரியது.

ரு கண்ணாடி (சமதள ஆடி), ஒரு பொருளுக்கு ஒரு பிம்பத்தைத்தான் தோற்றுவிக்கும். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட ஆடிகளைத் தகுந்த கோணத்தில் அமைத்தால், ஒரு பொருளுக்கு பல பிம்பங்களைத் தோற்றுவிக்கும். இவையே, ‘பன்முகப் பிம்பங்கள்’ எனப்படும்.

மாணவர்களை, குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவுக்கும் இரு சமதள ஆடிகளைக் கொடுத்து, அவற்றை வெவ்வேறு கோண அளவுகளில் பொருத்தவும். ஒரு பொருளை அவற்றின் முன்வைத்து, அந்த ஆடிகள் எதிரொளிக்கும் பிம்பங்களை எண்ணி, எழுதச்சொல்லி மதிப்பிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்