விடை சொன்னால் க்ரீம் பிஸ்கட்!

IQ கதைகள்- சுப.தமிழினியன், ஓவியங்கள்: பிள்ளை

தாத்தா வீட்டில் விடுமுறையை ஜாலியாகக் கொண்டாடினாலும் வினோத்துக்கு ஒரு குறை. ஐ.க்யூ கேள்விகளைக் கேட்க அப்பா அருகில் இல்லையே என்பதுதான் அது. அதைத் தாத்தாவிடம் சொல்ல,

“உன் அப்பாவையே இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டவன் நான். உன்னைக் கேட்க மாட்டேனா” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் தாத்தா. வினோத் மகிழ்ச்சியானான்.

வினோத்தின் கண்களை மூடச் சொல்லி, சில்லறை நாணயங்களை அவன் சட்டைப் பையில் போட்டுவிட்டு, “உன் பையில் போட்டிருப்பதைப் பார்க்காமல், எவ்வளவு ரூபாய் இருக்குனு சொல், தொட்டுக்கூட பார்க்கக் கூடாது” என்றார் தாத்தா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்