டாப் 10 ஆப்ஸ் 10

யற்பியல் பாடத்தில், கொள்ளைப் பிரியம் உள்ளவர்களுக்கும், எனக்குப் பிடிக்கவே பிடிக்காது என்கிற இரு துருவங்களையும் காந்தமாக ஈர்க்கும் ஆப், Brain It On. இயற்பியலில் உள்ள சில விதிகளின் அடிப்படையில், புதிர் விளையாட்டுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. நீங்கள்தான் அவற்றைத் தீர்த்துவைக்க வேண்டும்.http://bit.ly/ChuttiBrain

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்