செல்லங்களின் ‘ஸ்டைலோ’கிராப்! - சின்னச் சின்ன டிப்ஸ்

நாம் வளர்க்கும் செல்ல நாய்க்கு எந்த அளவுக்கு கவனிச்சு கவனிச்சு சாப்பாடு கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அதன் உடல் பராமரிப்பையும் கவனிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் உங்கள் செல்லத் தோழன் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும். அதுக்கு என்ன செய்யணும்? மதுரையில் செல்லப் பிராணிகளுக்கான அழகு நிலையம் நடத்தும் டாக்டர் பிரேம்குமாரிடம் கேட்போமா?

‘‘நாய்களுக்கு எந்த மாதிரியான ஹேர் கட் செய்வீங்க?’’

          
‘‘இரண்டு விதமாக செய்வோம். ஒன்று, ஃபுல் கட்டிங். முழுமையாக வெட்டுவது. இரண்டாவது, பார்டியல் (partial) கட்டிங். ஆங்காங்கே இருக்கும் முடிகளை மட்டும் வெட்டுவது. முடி அதிகம் உள்ள நாய்களுக்கு, போனிடெய்ல் (ponytail) வைக்கலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்