காண்போம்! கற்போம்! | Fa pages - Tamil - Chutti Vikatan | சுட்டி விகடன்

காண்போம்! கற்போம்!

பொதுவானது

மாணவர்களை சில குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும். கீழ்க்காணும் வாசகங்கள் மற்றும் அறிவிப்புகளை அட்டைகளில் எழுதி, ஒவ்வொரு குழுவுக்கும் அளிக்கவும். ஆசிரியர் விசில் ஊதியதும், குழுவில் உள்ள மாணவர்கள், எழுதப்பட்ட அட்டைகளை பள்ளியில் எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டுமோ, அங்கு வைக்கவும். விரைவாகவும் சரியாகவும் அதிக அட்டைகளை வைக்கும் குழுவே, வெற்றி பெற்ற குழு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick