குற்றாலத்துக்கு டூர் போகலாமா?

பொதுவானது

புத்தகத்தில் கொடுக்கப்பட்ட குற்றாலம் செல்வதற்கான விளம்பரத்தைப் போல, தங்களுக்குப் பிடித்த சுற்றுலா இடங்களுக்கான விளம்பரத்தை எழுதுமாறு மாணவர்களிடம் சொன்னேன். ஊட்டி, கொடைக்கானல், தஞ்சாவூர் என்று பலவிதமான இடங்களுக்குச் செல்ல விளம்பரங்களைத் தயார்செய்தனர். அவர்கள் தயாரித்த விளம்பரங்களில் எனக்குத் தோன்றிய, சந்தேகங்களுக்கு சரியாக விடை அளித்தனர். இந்த ஊருக்குச் செல்ல எவ்வளவு தொகை செலாவாகும், எவ்வளவு மணி நேரம் ஆகும் என்று மாணவர்கள், தங்களது சிந்தனைக் குதிரையை தட்டிவிட்டு யோசிக்கும் விதமாக இந்தச் செயல்பாடு இருந்தது. நீங்களும் இப்படி ஒரு செயல்பாடு செய்யச் சொல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick