'கேக்' குட்டி! | Cake making in Minicher Shape - Chutti Vikatan | சுட்டி விகடன்

'கேக்' குட்டி!

ஜெ.சந்தோஷ்ராம்

த்தாலி நாட்டின் மோன்சா (monza) நகரைச் சேர்ந்தவர், மாட்டோ சுட்ஸி (Matteo Stucchi). விதவிதமான கேக் a அயிட்டங்களை மினியேச்சர் வடிவில் செய்து குட்டீஸ்களை சுண்டி இழுக்கிறார். கேக் செய்யப் பயன்படுத்தும் பாத்திரங்கள், அடுப்பு என எல்லாவற்றையும் நம் கட்டைவிரலின் நுனியில் நிறுத்திவிடலாம். அப்படி செய்த கேக் வகைகளை அழகாக அலங்கரித்து வைக்கிறார். இதைப் பார்ப்பதற்காகவே, சுட்டிகள் க்யூ கட்டி நிற்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick