அன்புள்ள நண்பனுக்கு...

‘மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்’ பாடத்துக்கு உரியது.

“செல்போன், இ-மெயில் என தகவல்தொடர்பு சாதனங்கள் வளர்ந்துவிட்டாலும், கடிதம் எழுதும்போதும் நமக்கு வந்த கடிதங்களைப் படிக்கும்போதும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று  வகுப்பில் சொன்னபோது, மாணவர்கள் ஆர்வம் இல்லாமல்தான் கேட்டார்கள். அந்த மகிழ்ச்சியை மாணவர்கள் அடைய ஒரு செயல்பாட்டைச் செய்தேன். நூலகத்தில் இருந்த தலைவர்கள், அறிஞர்கள், சாதனையாளர்கள் எழுதிய கடிதங்கள் அடங்கிய புத்தகங்களைப் படிக்கவைத்தேன். பிறகு, மாணவர் ஒவ்வொருவருக்கும் அஞ்சலட்டை கொடுத்து, நண்பர்களுக்கு கடிதம் எழுதச் சொன்னேன். தவறில்லாமல் முகவரியையும் எழுதச் சொல்லி, அவற்றை அஞ்சல் செய்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்